அன்புடையீர்,
இப்பாடல்கள் அனைத்தும் தேவதயவினால் எழுதப்பட்ட பாடல்கள், தொகுக்கப்பட்ட இராகங்கள்.
இப்பாடல்கள் அனைவருக்கும் ஓர் இலவச படைப்பு.
இப்பாடல்களை யாரேனும் பணம் ஈட்டும் நோக்கத்துடன் சிடி, வி.சி.டி, ரிங்டோன் என்று பற்பல முறைகளில், விற்றுக்கொண்டிருந்தால் அல்லது விற்கத் திட்டமிட்டால், அதற்கு ஏற்ற முன் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதன் வகையில் Kairos Consultancy
(info@kairosconsultancy.net) என்பவர்களை அணுகி, அனைத்தையும் முறைப்படி செய்யவும்.
இப்பாடல்கள் கேட்போர் அனைவருக்கும் ஓர் ஆசீர்வாதமாக அமைய பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வாராக. மனித இதயத்தை மனமகிழ்ச்சி நிறைந்த இதயமாக்கும் நாமமான கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை சேர்வதாக.
எமில் ஜெபசிங்